Sunday, September 30, 2012

சமூக பொறுப்பற்ற தமிழ்மணம்!

திரட்டிகளில் பெரும்பான்மையானவைகள் கூடங்குளம் விடயத்தை முக்கியத்துவம் கொடுத்து வந்தன. ஆனால் தமிழில் மணம் பரப்புகிறோம் என்கிற போர்வையில் செயல்படும் இணையதளம் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பதிவர்களை கூடி கும்மி அடிக்க வைக்கவும், ஒருவரை பற்றி ஒருவரை தரக்குறைவாக எழுத வைப்பது மூலம் பகைமையை வளர்த்து, அவர்களும் இவர்களுக்கு பதில் போடுகிறோம் பேர்வழிகள் என்று எண்ண வைக்கிறது. இன்று தமிழ் மணத்தில் என்ன நடக்கிறது? என்று பேச வைத்தார்கள். இதுதான் அவர்களின் இழிவான வியாபார யுக்தி.

இதை பற்றி அறியாத பதிபவர்கள் அதில் ஒருவரை பற்றி மற்றொருவர் இழிவாகவும், மதங்களை பற்றி இழிவாகவும் எழுதி பதிவுகளை வெளியிடுகின்றனர். இப்படி சமூக பொறுப்பில்லாத ஒரு திரட்டியை விட்டு பதிபவர்கள் வெளியேற வேண்டும், புறக்கணிக்க வேண்டும். மற்ற திட்டிகளை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுது ஆவது இவர்கள் உணர்வார்களா பாப்போம்.

Wednesday, September 26, 2012

மதவாதம் வளர்க்கும் தமிழ்மணம்!

தமிழ்மணத்திடம் மண்டியிடும் மதவெறியர்கள்! 

இப்படி ஒரு கேவலம் முசுலிம்களுக்கு தேவையா? நீங்கள் புனிதமான வழிபடும் அல்லாவையும், உங்கள் குரானையும், உங்கள் நபியையும் இழிவு படுத்தும் கேவலமாக எழுதும் பதிவுகளை ஆதரிக்கும் தமிழ்மணம் இணையதளத்தையும், அதன் உரிமையாளர் ரமணி தரனையும் உங்களால் புறக்கணிக்க முடியவில்லை. இதை விட கேவலம் உங்களுக்கு வேண்டுமா?


இப்படிப்பட்ட ஒரு திரட்டியில் உங்கள் பதிவுகள் வருவதால் யாருக்கு நன்மை புரியவில்லையா? உங்களையும் உங்கள் மதத்தையும் திட்ட மிட்டு இழிவுபடுத்தும் தமிழ் மணம் உங்களுக்கு தேவையா? 

Friday, September 21, 2012

வாஞ்சூர், மாத்தியோசி மணி, தமிழ் மணம்!

ணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் இனிய ஃபிரைடே வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
இன்று பிரபல பதிவர் - வாஞ்சூர் அவர்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதலாம்னு இருக்கேன்! எதுக்கு பாராட்டு? கடிதத்தை வாசியுங்கோ!
21.09.2012, பாரிஸ், ஃபிரான்ஸ்

மதிப்புக்குரிய வாஞ்சூர் ஐயா அவர்கட்கு!
உங்களின் பரம எதிரி :)), மாத்தியோசி மணி எழுதிக் கொள்வது!
 -------------------------------------------------------------------------------------------
வக்கிரம் பிடித்த தனி மனித விமர்சனங்கள் ஆதரிக்கிறது தமிழ் மணம். இன்றைய தனி நபர் தாக்கும் பதிவு.

Monday, September 17, 2012

தமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!


1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக.. 

யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!

டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா?? 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில்  ஏராளம் ஏராளம்.  உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா?  யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

Saturday, September 15, 2012

வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!


1). பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்..!!! 


செக்ஸ் படம் பார்க்க வருகை தாருங்கள் தமிழ் மணம்! தமிழ் மணம்! இதுதான் தமிழை மணக்க வைக்கும் சினிமா செக்ஸ் இணையத்தளம். டும் டும் டும்.
தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!

மதத்தை விமர்சிக்கலாம் நாகரீகமாக!
தமிழ் மனம் என்றாலே ஒரே நாத்தம். குடுமி சண்டை. இதை உண்டாக்கி விடுவதே தமிழ் மணம்தான். பதிபவர்களை ஒருவருக்கு ஒருவர் சண்டை இடவைப்பது குழுக்களாக பிரித்து அதன் மூலம் தினம் தினம் தங்கள் இணையத்திற்கு வருகை புரிய வைப்பது. பதிவுகளை எழுத வைப்பது. நல்ல ஐடியா ஐயா!

Friday, September 14, 2012

தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!

*மாத்தியோசி மணிக்கும் சுவனப்பிரியனுக்கும் என்ன தகராறு?

*மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!           

*இஸ்லாமிய பெண்மணியும், 'ஹிட்ஸ்வெறியர்' நிரூபனுக்கு மடலும்!

ஹிட்ஸ் வெறியால் மதவெறி வளர்க்கப்படுகிறது. தமிழ் மணத்தில் இந்த போதை திட்ட மிட்டே வளர்க்கப்படுகிறது என்று சொல்லலாம். பிறமதத்தை இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழ் மணத்தில் எத்தனையோ கொட்டி கிடக்கிறது. தினமும் குடுமி சண்டை, எந்த இணையதளத்திலும் இதை பார்க்க முடியாது. திட்ட மிட்டே இது போன்ற பதிவுகள் ஹிட்ஸ்களை பெற்று முதலிடத்தில் வர வைக்கப்படுகிறது.

இன்லி, தமிழ் வெளி, வலைபூக்கள், தமிழ் 10 , தேன்கூடு, போன்ற இணையதளங்கள் நடுநிலையோடு எல்லோருடைய பதிவுகளையும் வெளி இடுகின்றன. அதில் போய் யாரும் குடுமி சண்டை போடுவதில்லை. அது போல் அதில் அவர்கள் யாருக்கும் இது போல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழ் மணத்தில் ஒரு குறிப்பிட்ட பதிபவர்கள் பதிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது சாதாணமாக நிகழும் நிகழ்ச்சி இல்லை. பதிபவர்களை சண்டையிட வைத்து வேடிக்கை பார்க்கும் கேவலமான ஒரு இனைய திரட்டி தமிழ் மணம்.

தமிழ் மணம் என்கிற பெயரில் நாற்றத்தை பரப்பும் இந்த சமூக அழுகிய முட்டை இணையத்தை பற்றி உங்கள் கருத்துக்களை நீங்கள் இங்கே அனுப்பி தரலாம். அது பிரசுரிக்கப்படும். இந்த பிரிவினைவாதிகளால் மக்களிடம் உண்டாகி இருக்கும் மனோ அழுத்தம், மற்றும் பிரச்சனைகளை பற்றி இங்கே குறிப்பிடலாம்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: tamilnaaththam@gmail.com

Thursday, September 13, 2012

தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

* அழுக்குருண்டை பிள்ளை-யார்? விநாயகரின் பிறப்புக் கதைகள் ஆபாசமே
* மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?
* குர் ஆன் - புதிரா? புனிதமா?

இப்படியாக பிறமத கடவுள்களையும், நம்பிக்கியையும் கேவலப்படுத்தும் மோசமான நாகரிகமற்ற, மத நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் பதிவுகள். அது மட்டுமல்லாது தனிப்பட்ட விமர்சனகளும்,  பதிபவர்கள்  ஒருவரோடு ஒருவர் கொடுமிச்சண்டை போடவும் வழிவகுத்து கொடுக்கிறது.

இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

கரிகாலன் பெயரில் உள்ள ஒரு இணையத்தளம் கோப்பி பேஸ்ட் பயன்படுத்துகிறது.
 
தமிழில் மணம் பரப்பும் இணையதளத்தில் கட்டண சேவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு இணையதளம் முழுக்க, முழுக்க காப்பி பேஸ்ட் என்கிற முறையிலேயே இருக்கு.. பணம் என்றதும் காப்பி பேஸ்ட் இல்லையா..

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

தமிழில் மணம் பரப்புகிறோம் என்று நாத்தம் பரப்பி வரும் ஒரு பொறுப்பற்ற வக்கிரம் பிடித்த இணையதளத்தை பற்றிய உண்மைகளை, மக்கள் குமறல்களை இங்கே வெளிப்படுத்துவதே இந்த இணையத்தின் நோக்கம்.

தமிழர்களுக்குள்ளே சண்டையையும், ஜாதி மற்றும் மத துவேசங்களை வளர்த்து கொண்டு அதே நேரம் தமிழ் மணம் பரப்புவதாக தன்னை கொள்ளும் ஒரு போலியின் முகத்திரையை கிழிப்பதே நமது நோக்கம்.